இந்தியா

அமைச்சர்களுடன் அயோத்தி சென்ற ம.பி. முதல்வர்!

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், தனது சட்டப்பேரவை அமைச்சர்களுடன் அயோத்தி சென்று சாமிதரிசனம் செய்தார்.

DIN

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், தனது சட்டப்பேரவை அமைச்சர்களுடன் அயோத்தி சென்று சாமிதரிசனம் செய்தார்.

அமைச்சர்களுடன் விமானத்திலும், விமான நிலையப் பேருந்திலும் பக்திப் பாடல்களைப் பாடியவாறு முதல்வர் மோகன் யாதவ், சென்ற விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

அயோத்தி சென்று திரும்பிய முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு போபாலில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தனது அமைச்சர்களுடன் குழுவாக அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அவர்கள் அனைவருக்கும் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு!

சஞ்சாா் சாத்தி செயலி தொடர்பான உத்தரவை திரும்பப் பெற்றது மத்திய அரசு!

ஒளிரும் சிலை... நுஸ்ரத் பரூச்சா!

துல்கர் சல்மானுக்கே இந்த நிலைமையா?

டிட்வா புயல்! திருச்சியில் விடாத மழை! | TNRains

SCROLL FOR NEXT