இந்தியா

இணையத்தில் வெளியானது தேர்தல் பத்திர விவரங்கள்!

எஸ்பிஐ வழங்கிய தேர்தல் நிதி பத்திர விவரங்கள் ஆன்லைனில்!

DIN

தேர்தல் நிதி பத்திரங்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் பாரத ஸ்டேட் வங்கி அளித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இந்த விவரங்களை வெளியிடுவதற்கான அவகாசம் உச்ச நீதிமன்றத்தால் மார்ச் 15-ம் தேதி வரை அளிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமையே விவரங்களை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 14,2019 முதல் பிப்ரவரி 15,2024 வரை வாங்கிய மற்றும் பணமாக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி விவரங்களை அளித்திருந்தது.

தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் விவரங்களும் அதனை பணமாக்கிய கட்சிகளின் விவரங்களும் தேதி வாரியாக வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட விவரங்கள்- 1.pdf
Preview
தேர்தல் ஆணையம் வெளியிட்ட விவரங்கள் -2.pdf
Preview

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT