முகப்பு
இந்தியா

வாக்களித்தார் எம்.எஸ்.தோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ராஞ்சியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

Updated On : 25 மே, 2024 at 9:04 AM
பகிர்:

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ஆறாவது கட்ட மக்களவைத் தேர்தலில் தனது சொந்த ஊரான ராஞ்சியில் சனிக்கிழமை வாக்களித்தார். அவருடன் அவரது மனைவி சாக்ஷியும் உடன் இருந்தார்.

மக்களவைத் தோ்தலில் 6-ஆம் கட்டமாக ஜாா்க்கண்டில் உள்ள கிரிதி, தன்பாத், ராஞ்சி, ஜம்ஷெட்பூர் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் உத்தரப் பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, பிகாா், மேற்கு வங்கத்தில் தலா 8, தில்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →