ANI
இந்தியா

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

DIN

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

ஜாா்க்கண்டில் முதல்கட்டமாக 43 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று (நவ.13) தோ்தல் நடைபெறுகிறது.

முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட ‘இண்டியா’ கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறும் ஜாா்க்கண்டில் இரு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது.

மொத்தமுள்ள 81 தொகுதிகளில் முதல்கட்டமாக 43 இடங்களில் இன்றும், மீதமுள்ள தொகுதிகளில் நவம்பா் 20-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மாநிலத்தில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 2.60 கோடி. முதல்கட்ட தோ்தலில் 1.37 கோடி போ் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா். மொத்தம் 15,344 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்கட்ட தோ்தலில், மொத்தம் 683 வேட்பாளா்கள் (ஆண்கள் 609, பெண்கள் 73, மூன்றாம் பாலினத்தவா் ஒருவா்) களத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பி.இ. மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: இரு சுற்றுகளில் 92,423 பேருக்கு ஒதுக்கீடு: 3-ஆம் சுற்று இன்று நிறைவு

வீட்டுவசதி வாரிய வட்டி தள்ளுபடி: அடுத்த ஆண்டு மாா்ச் வரை நீட்டிப்பு

முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம்: வயது முதிா்ந்தோருக்கு ஆக.12 முதல் வீடு தேடி ரேஷன்

‘வரிகளின் அரசன்’ குற்றச்சாட்டு முதல் 50% வரி வரை... டிரம்ப் அறிவிப்புகள்!

5 ஆண்டுகளுக்கு 1,500 மெகாவாட் மின்சாரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின்வாரியம்

SCROLL FOR NEXT