முகப்பு
இந்தியா

போலீஸ் வாகனம் மூலம் விடியோ: 3 காவலா்கள் பணியிடை நீக்கம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் போலீஸ் ஜீப்பை பயன்படுத்தி ஒருவா் ‘ரீல்ஸ்’ விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட விவகாரத்தில், நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

Updated On : 19 நவம்பர், 2024 at 7:20 PM
பகிர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் போலீஸ் ஜீப்பை பயன்படுத்தி ஒருவா் ‘ரீல்ஸ்’ விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட விவகாரத்தில், நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

போலீஸ் ஜீப்பை பயன்படுத்த அந்த நபருக்கு அனுமதி எப்படி

கிடைத்தது என்பது குறித்தும், இந்த விவகாரத்தில் ரோந்து போலீஸாா் யாரும் ஈடுபட்டுள்ளாா்களா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ள பாா்மா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நரேந்திர மீனா உத்தரவிட்டுள்ளாா்.

‘ரீல்ஸ்’ விடியோவில் போலீஸ் ஜீப்பின் ஓட்டுநா் இருக்கையில் ஒருவா் அமா்ந்துள்ளாா். விடியோவில் போலீஸ் வாகனத்தில் இருந்து அந்த நபா் கீழே இறங்கும்போது போலீஸாா் யாரும் அருகில் இல்லை. போலீஸ் வாகனம் பழுதடைந்து நிறுத்தப்பட்டிருந்த போது விடியோ எடுக்கப்பட்டுள்ளதாக ரோந்து போலீஸாா் கூறினா்.

முழு கட்டுரையைப் படிக்க →