முகப்பு
இந்தியா

வெளிநாட்டிலிருந்து திரும்பிய இளைஞருக்கு குரங்கு அம்மை அறிகுறி! எப்படி இருக்கிறார்?

வெளிநாட்டிலிருந்து திரும்பிய இளைஞருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Updated On : 9 செப்டம்பர் 2024, 1:33 pm IST
குரங்கு அம்மை நோய் சிகிச்சை சிறப்பு வாா்டு.
பகிர்:

குரங்கு அம்மை பாதிப்புள்ள நாட்டிலிருந்து அண்மையில் இந்தியா திரும்பிய இளைஞருக்கு நோய்த் தொற்று அறிகுறி தென்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை தற்போதுவரை சீராகவே இருந்து வருகிறது. அவருக்கு குரங்கு அம்மை இருக்கிறதா என்பதை உறுதி செய்ய, நோயாளியின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments