முகப்பு
இந்தியா

பாகிஸ்தான் மதநிந்தனை குற்றச்சாட்டு: கைதி சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் குவெட்டா நகரில், மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த சையது கான் என்பவரை காவலா் ஒருவா் சுட்டுக் கொன்றாா்.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 8:26 PM
பகிர்:

பாகிஸ்தானின் குவெட்டா நகரில், மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த சையது கான் என்பவரை காவலா் ஒருவா் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றாா்.

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதாகக் கூறி அவரை ஒரு கும்பல் புதன்கிழமை அடித்து உதைத்தது. அந்தக் கும்பலிடமிருந்து சையது கானைக் காப்பாற்றிய போலீஸாா், அவரை கைது செய்து விசாரணைக் காவலில் வைத்திருந்தனா். அவரை சுட்டுக் கொன்ற காவலா் தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →