முகப்பு
இந்தியா

ம.பி. உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுரேஷ் குமார் பதவியேற்பு!

உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சுரேஷ் குமார் கைட் புதன்கிழமை பதவியேற்றார்.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 11:51 AM
நீதிபதி சுரேஷ் குமார் கைட்
பகிர்:

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சுரேஷ் குமார் கைட் புதன்கிழமை பதவியேற்றார்.

ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.