ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் மகன் தீ விபத்தில் சிக்கினார். சிங்கப்பூரில் தங்கி பள்ளிக்கல்வி பயிலும் அவரது இளைய மகன் மார்க் சங்கருக்கு, பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பவன் கல்யாணின் ஜன சேனை கட்சி வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, தமது அனைத்து பணிகளையும் ஒத்திவைத்துவிட்டு பவன் கல்யாண் சிங்கப்பூருக்குச் சென்று தமது மகனை கவனித்துக் கொள்ளவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.