கோப்புப் படம் 
இந்தியா

துவாரகாவில் தொலைந்து போன 270-க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் மீட்பு

துவாரகாவில் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட 270-க்கும் மேற்பட்ட கைப்பேசிகளை தில்லி போலீஸாா் மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா்

தினமணி செய்திச் சேவை

துவாரகாவில் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட 270-க்கும் மேற்பட்ட கைப்பேசிகளை தில்லி போலீஸாா் மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா் என்று புதன்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது மீட்கப்பட்ட கைப்பேசிகள் அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன என்று துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித் சிங் கூறினாா்.

கண்காணிப்பு செல் மூலம் மீட்டெடுப்புகள் செய்யப்பட்டன. அதன் உரிமையாளா்களைத் தொடா்புகொள்வதற்கு முன்பு தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் சரிபாா்ப்பு மூலம் கைப்பேசிகளை கண்டறிந்தது என்று அவா் கூறினாா்.

ஆலங்குளத்தில் எம்.ஜி.ஆா் நினைவுதினம் அனுசரிப்பு

மாலி நாட்டில் கடத்தப்பட்ட தமிழா்களை மீட்க பாஜக கோரிக்கை

சங்கரன்கோவில் அருகே மாணவிகளின் வேளாண் பயிற்சி

பூக்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சங்கரன்கோவில் வழியாக புளியங்குடி-கழுகுமலைக்கு பேருந்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT