ஆபரேஷன் சிந்தூர் 
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் 2.0? எல்லையில் பாக். ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள்!

பாகிஸ்தானின் எல்லைக் கோட்டுப் பகுதியில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை பாக். ராணுவம் அதிகரித்துள்ளதாக உளவுத் துறை தகவல்

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானின் எல்லைக் கோட்டுப் பகுதியில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை அந்நாட்டு ராணுவம் அதிகரித்துள்ளதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் எல்லைக் கோட்டுப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மே மாதத்தில் நடத்தியது. இந்தப் போரை நிறுத்திக் கொள்ளலாம் என்று பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோளையடுத்து, இந்தியா தாக்குதலை நிறுத்தியது.

இந்த நிலையில், மீண்டும் ஆபரேஷன் சிந்தூரின் இரண்டாம் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளும் என்ற அச்சத்தால் பாகிஸ்தான் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை நிறுவப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Panicked Pakistan rushes anti-drone systems to LoC

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திரைப்பட விருதுகள் வழங்கும் விழா - புகைப்படங்கள்

பல வளைவுகள் கொண்ட புளியரம்பாக்கம் சாலை: விபத்துகளைத் தவிா்க்க அகலப்படுத்தக் கோரிக்கை

மினி சரக்கு வாகனம் - லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

செங்கை புத்தகத் திருவிழா பிப்.20-இல் தொடக்கம்

மாமல்லன் நீா்வழி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT