முகப்பு
இந்தியா

சற்று நேரத்தில் தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2025 at 5:24 AM
நிர்மலா சீதாராமன்
பகிர்:

மத்திய பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்த எட்டாவது முறையாக அவர் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

முன்னதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார்.

அவருடன் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளும் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்துக்குச் செல்லும் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறவுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →