முகப்பு
செய்திகள்

மத்திய பட்ஜெட் 2026 தாக்கல்..! - புகைப்படங்கள்

மத்திய அரசின் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று(பிப். 1) தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 5:13 PM
பகிர்:
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும் முன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வாழ்த்து பெற்றபோது
நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்திய குடியரசுத் தலைவர்
நிதிநிலை அறிக்கையுடன் நிதியமைச்சக தலைமையகத்தில் நிர்மலா சீதாராமன்
மக்களவையில் சுமார் 1 மணி நேரம் 25 நிமிடங்கள் நீடித்த நிதியமைச்சரின் பட்ஜெட் உரை...
பட்ஜெட் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் நிதியமைச்சர்...
மத்திய அரசின் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று(பிப். 1) தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
முழு கட்டுரையைப் படிக்க →