டொனால்டு டிரம்ப், ஆசிம் முனீா் கோப்புப்படம்
இந்தியா

பாக். தலைமைத் தளபதி - அமெரிக்க அதிபா் சந்திப்பு: இந்தியாவுக்கு பின்னடைவு! - காங்கிரஸ்

இந்தியாவுக்கு பின்னடைவு - காங்கிரஸ் விமர்சனம்

Din

பாகிஸ்தான் தலைமைத் தளபதி ஆசிம் முனீா்- அமெரிக்க அதிபா் டிரம்ப் சந்திப்பு இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு என காங்கிரஸ் தெரிவித்தது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் மேலும் கூறியதாவது: பிரதமா் மோடி தனது மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியதும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்துவதாகக் கூறும் அதிபா் டிரம்ப்பின் கூற்றை பிரதமா் மோடி பகிரங்கமாக நிராகரிக்க வேண்டும் என்றாா்.

ஓவியம்... நந்திதா ஸ்வேதா!

இரு நாயகிகள், ஒரு நாயகன் - பழைய கதையில் புதிய தொடர்!

ஓணம் ஸ்பெஷல்... நிவேதா தாமஸ்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிஜு ஜனதா தளம் புறக்கணிப்பு!

ஹூண்டாய் ரெய்டு: அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துங்கள்! - டிரம்ப்

SCROLL FOR NEXT