முகப்பு
இந்தியா

அயோத்தியில் அலைமோதும் பக்தர்கள்..!

ராமர் கோவிலுக்கு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை...

Updated On : 27 மே, 2025 at 6:04 AM
அயோத்தி ராமர் கோவில் - கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர். அந்த வகையில், சியேஷ்ட மாத திருவிழா அயோத்தியில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், மே 27 ‘பெரிய செவ்வாய்’ ஆக அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி, இன்று (மே 27) ராமர் கோவிலுக்கு திரளான பக்தர்கள் வருகை தந்துள்ளதால் அயோத்தியில் கூட்டம் அலைமோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.