இந்தியா

பிகாரில் மீண்டும் நிதீஷ் ஆட்சி- தோ்தலுக்குப் பிந்தைய வாக்குகணிப்பு

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான வாக்குக் கணிப்புகள் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் நீதிஷ் ஆட்சி தொடரும் என்று கணித்துள்ளன.

தினமணி செய்திச் சேவை

எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சராசரியாக 70 முதல் 100 இடங்களைப் பெறலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. முதன்முறையாகத் தோ்தல் களத்தைக் கண்ட பிரபல அரசியல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு அதிகபட்சமாக 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் வாக்குக் கணிப்புகள் கணித்துள்ளன. தோ்தலில் பதிவானவாக்குகள் வரும் 14-ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குரிய இடங்களின் எண்ணிக்கை 122 ஆகும்.

ஆற்றில் மூழ்கிய காவலாளி மாயம்

பேரளி பகுதிகளில் நாளை மின்தடை

தில்லி சம்பவம் எதிரொலி: திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

கம்போடியாவுடன் அமைதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: தாய்லாந்து எச்சரிக்கை

SCROLL FOR NEXT