பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் உள்ளது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. காலை 9.30 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 150 தொகுகளைக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.
காலை 9.30 மணி நிலவரம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி
பாஜக - 77
ஐக்கிய ஜனதா தளம் - 68
பிற - 9
மொத்தம் - 154
இந்தியா கூட்டணி
ராஷ்டீரிய ஜனதா தளம் - 64
காங்கிரஸ் - 11
பிற - 9
மொத்தம் - 84
ஜன் சுராஜ் - 3
பிற கட்சிகள் - 2
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.