மோடி ANI
இந்தியா

பிகார் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்.

இணையதளச் செய்திப் பிரிவு

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் உள்ளது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காலை 8.30 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் உள்ளது.

முன்னிலை விவரம்

தேசிய ஜனநாயகக் கூட்டணி

பாஜக - 40

ஐக்கிய ஜனதா தளம் - 26

பிற - 8

இந்தியா கூட்டணி

ராஷ்டீரிய ஜனதா தளம் - 28

காங்கிரஸ் - 8

பிற - 1

ஜன் சுராஜ் - 3

Bihar election results: NDA Leading

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன நாயகன் சென்சார் சான்றிதழில் தாமதம்!

குழந்தைகள் 3 - 4 மணி நேரம் டிவி / ஃபோன் பார்க்கிறார்களா? ஆபத்துகள் என்ன? தீர்வு என்ன?

நடிகர் லொள்ளு சபா வெங்கட் ராஜ் காலமானார்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வியானாவுடன் வெளியேறுகிறேன் : விக்கல்ஸ் விக்ரம்

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,280 உயர்வு! வெள்ளி விலை ரூ. 9000 அதிகரிப்பு!

SCROLL FOR NEXT