மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது மின்னஞ்சலை உள்நாட்டுச் சேவையான ஜோஹோ-வுக்கு மாற்றியதாக அறிவித்துள்ளார்.
இனிமேல், தன்னை amitshah.bjp@zohomail.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சுதேசி பொருள்களைப் பயன்படுத்துமாறு மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும்நிலையில், உள்நாட்டுச் சேவையான ஜோஹோவின் மின்னஞ்சலுக்கு அமித் ஷா மாறியுள்ளார்.
இதையும் படிக்க: ஒரு கப் டீ-யைவிட மொபைல் டேட்டா விலை குறைவு: பிரதமர் மோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.