கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்
திருச்சூர் பூரம் விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து பெரும் விபத்து நேர்ந்துள்ளது குறித்து...
Updated On : 21 ஏப்ரல், 2026 at 6:50 PM
கேரள மாநிலம் திருச்சூர் பூரம் விழாவில் பட்டாசுகள் வெடித்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் விழா ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கும் நிலையில், முண்டத்திகோடு பகுதியில் பட்டாசுகள் வைக்கப்பட்டன.
ஓலை கொட்டகை அமைத்து பாதுகாக்கப்பட்டு வந்த பட்டாசுகள் கடும் வெய்யிலில் திடீரென வெடித்ததால முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
Advertisement
summary