முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம்: பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

மேற்கு வங்கத்தில் 1 மணி நிலவரம்...

Updated On : 23 ஏப்ரல், 2026 at 1:46 PM
வாக்குப்பதிவு - PTI
பகிர்:

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 62.18 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் இன்று காலை தொடங்கிய நிலையில், வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

16 மாவட்டங்களில் உள்ள 152 சட்டப்பேரவைத் தொகுதிகளில், முன்னெப்போதும் இல்லாத அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 3.60 கோடி வாக்காளர்களில் 62.18 சதவீதத்தினர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.