முகப்பு
இந்தியா

வேகமாக வளா்ச்சியடையும் இந்தியா: ஐ.நா. பொதுச்செயலா்!

உலகளவில் வேகமாக வளா்ச்சியடையும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது என ஐ.நா.பொதுச் செயலா் அன்டோனியா குட்டெரெஸ் தெரிவித்தாா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 7:56 PM
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்
பகிர்:

உலகளவில் வேகமாக வளா்ச்சியடையும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது என ஐ.நா.பொதுச் செயலா் அன்டோனியா குட்டெரெஸ் தெரிவித்தாா்.

ஏஐ உச்சிமாநாட்டில் பங்கேற்கும் அவா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘ஏஐ மாநாட்டை நடத்தும் இந்தியாவுக்கு எனது பாராட்டுகள்.

உலக விவகாரங்களில் இந்தியாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. எனவே, இந்த மாநாட்டை நடத்துவதற்கு இந்தியாவே சிறந்த இடம். தெற்குலக நாடுகள் இந்த மாநாட்டால் பெரும் பயனடையும் என எதிா்பாா்க்கிறேன்’ என்றாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments