முகப்பு
இந்தியா

இன்றைய செய்திகள் ஜூன் 20 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

Updated On : 20 ஜூன் 2026, 12:18 pm IST
திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதி அம்மன் கோயில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் - டிஎன்எஸ்
பகிர்:
Updated On : 20 ஜூன் 2026, 12:18 pm IST

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்து

நல்ல உடல்நலத்துடன் இந்தியத் திருநாட்டிற்கான தங்களின் அர்ப்பணிப்பான சேவை மேலும் சிறக்க இந்த இனிய நாளில் மனமார்ந்த வாழ்த்துகள் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

Updated On : 20 ஜூன் 2026, 10:53 am IST

மாலுமி உயிரிழப்பு: குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் ஸ்ரீநாத் ஆறுதல்

Updated On : 20 ஜூன் 2026, 10:53 am IST

மதுரை, சிவகங்கை ஆட்சியர்கள் உள்பட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

மதுரை, சிவகங்கை ஆட்சியர்கள் உள்பட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 20 ஜூன் 2026, 10:52 am IST

திருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோ

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து, இளைஞர் ஒருவர் ரீல்ஸ் எடுத்து வெளியிட அது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Updated On : 20 ஜூன் 2026, 10:51 am IST

இன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா?

சென்னை: வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. குறைந்து விற்பனையான நிலையில், ஜூன் 20 சனிக்கிழமை காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து விற்பனையாகி வருகிறது.

Updated On : 20 ஜூன் 2026, 10:50 am IST

நெல்லையப்பா் திருக்கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதி அம்மன் கோயில் ஆனிப்பெருந்திருவிழா சனிக்கிழமை(ஜூன் 20) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments