தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் ஜோதிமணி ட்வீட் பேசுபொருளாகியிருக்கிறது.
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திங்கள் கிழமை வெளியாகவிருக்கும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பொதுவாக வெளியிட்ட ஒரு ட்வீட் பேசுபொருளாகியிருக்கிறது.