இன்றைய மின் தடை
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம்
நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை.
பகுதிகள்: தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, எலவனாசூா்கோட்டை, தியாகை, ரிஷிவந்தியம், பாவந்தூா், நூரோலை, சேரந்தாங்கல், பழையசிறுவங்கூா், சூளாங்குறிச்சி, மாடூா், பிரிதிவிமங்கலம், மடம், வீரசோழபுரம், பாளையம், கூட்டுக்குடிநீா் திட்டம் உள்ளிட்ட பகுதிகள்.
Advertisement
விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டை
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
பகுதிகள்: அவலூா்பேட்டை, வடுகப்பூண்டி, கொடம்பாடி, பரையம்பட்டு, குந்தலம்பட்டு, கப்ளாம்பாடி, கோட்டப்பூண்டி, கோவில்புரையூா், நொச்சலூா், ஆதிகான்புரவடை, செவரப்பூண்டி, கீக்களூா், மேக்களூகா், ரவணாம்பட்டு ஆகிய பகுதிகள்.