முகப்பு
குழந்தைகள் உலகம்

சொகுசு ரயில்

கேப்டவுன் - ஜோகன்ஸ்பர்க் இடையே ஓடும் ரயில் 'ரயொ நீல ரயில்' என்று அழைக்கப்படுகிறது. இது அதிக வசதிகள் கொண்ட சொகுசு ரயிலாகும்.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 4:14 AM
சொகுசு ரயில் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 10:11 PM

கேப்டவுன் - ஜோகன்ஸ்பர்க் இடையே ஓடும் ரயில் 'ரயொ நீல ரயில்' என்று அழைக்கப்படுகிறது. இது அதிக வசதிகள் கொண்ட சொகுசு ரயிலாகும். இதன் ஜன்னல்கள் தங்கத்தால் செய்யப்பட்டவையாகும். உலகிலேயே அதிக வசதிகள் நிறைந்த சொகுசு ரயில் இதுதான்.

-மகாலெட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.