முகப்பு
தற்போதைய செய்திகள்

மும்பை:லிப்ட் விழுந்து 4 பேர் பலி

மும்பை, ஜன.9: மும்பையில் கட்டுமானப் பணி நடந்துவரும் ஒரு வீட்டின் தற்காலிக லிப்ட் இடிந்துவிழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். புறநகர் மாதுங்காவில் உள்ள ரஸ்தும்ஜி கட்டடத்தில் கட

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

மும்பை, ஜன.9: மும்பையில் கட்டுமானப் பணி நடந்துவரும் ஒரு வீட்டின் தற்காலிக லிப்ட் இடிந்துவிழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

புறநகர் மாதுங்காவில் உள்ள ரஸ்தும்ஜி கட்டடத்தில் கட்டுமானப் பணிக்காக அந்த தற்காலிக லிப்ட் அமைக்கப்பட்டிருந்தது. அது இன்று காலை 9.30 மணியளவில் இடிந்து விழுந்தது.

இதில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →