சொத்து பெயர் மாற்ற லஞ்சம்: வரி உதவியாளர் கைது
கடையநல்லூர், நவ.14: திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் சொத்து பெயர் மாற்றுவது தொடர்பாக குமந்தாபுரம் முத்துசாமி என்பவரிடம் ரூபாய் 1000 லஞ்சம் கேட்டார் வரி உதவியாளர் முருகேசன். முத்துசாமி த
கடையநல்லூர், நவ.14: திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் சொத்து பெயர் மாற்றுவது தொடர்பாக குமந்தாபுரம் முத்துசாமி என்பவரிடம் ரூபாய் 1000 லஞ்சம் கேட்டார் வரி உதவியாளர் முருகேசன். முத்துசாமி திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் தரவே, போலீஸார் அறிவுறுத்தலில் லஞ்ச பணத்தைக் கொடுக்கும்போது முருகேசனை திருநெல்வேலி ஊழல் தடுப்பு போலீஸார் திங்கள் கிழமை இரவு கைது செய்தனர்.