அறிவிக்கப்படாத மின்தடை: பொறையாறில் கடையடைப்பு
நாகப்பட்டினம், நவ.21: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொறையாறில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதைக் கண்டித்து, கடையடைப்பு போராட்டத்துக்கு வியாபாரிகள் அழைப்பு விடுத்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட
நாகப்பட்டினம், நவ.21: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொறையாறில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதைக் கண்டித்து, கடையடைப்பு போராட்டத்துக்கு வியாபாரிகள் அழைப்பு விடுத்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர்.