முகப்பு
தற்போதைய செய்திகள்

சீர்காழி அருகே வேட்பாளர் கழுத்தறுத்து கொலை

சீர்காழி, அக்.12: சீர்காழி ஊராட்சி மன்ற வார்டு வேட்பாளர் சீர்காழியைச் சேர்ந்த ரெத்தினம் மகன் சின்னகட்டை என்ற லட்சுமணன் (33) புதன்கிழமை காலை கொலை செய்யப்பட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமு

Updated On : 28 டிசம்பர், 2023 at 3:52 PM
பகிர்:

சீர்காழி, அக்.12: சீர்காழி ஊராட்சி மன்ற வார்டு வேட்பாளர் சீர்காழியைச் சேர்ந்த ரெத்தினம் மகன் சின்னகட்டை என்ற லட்சுமணன் (33) புதன்கிழமை காலை கொலை செய்யப்பட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரான இவர், சீர்காழி ஊராட்சி மேலச்சாலை

6 வது வார்டுக்குப் போட்டியிட்டார்.

மர்ம நபர்கள் அவரது கழுத்தினை அறுத்து கொலை செய்து, திராவகம் ஊற்றி முகத்தைச் சிதைத்து, உடலை மெத்தைமதகு பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். போலீஸாரின் நடவடிக்கை தாமதமானதால், சீர்காழி-நாகப்பட்டினம் மேலச்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →