தருமபுரி மாவட்ட ஆட்சியர் வாக்களிக்கவில்லை
தருமபுரி, அக்.19: தருமபுரி மாவட்ட ஆட்சியர் லில்லி இந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவில்லை. சென்னை வில்லிவாக்கத்தில் அவருக்கு வாக்கு உள்ளதாகவும், அவர் தன் வாக்கினை தருமபுரியில் உள்ள வாக்காளர் பட்டி
தருமபுரி, அக்.19: தருமபுரி மாவட்ட ஆட்சியர் லில்லி இந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவில்லை.
சென்னை வில்லிவாக்கத்தில் அவருக்கு வாக்கு உள்ளதாகவும், அவர் தன் வாக்கினை தருமபுரியில் உள்ள வாக்காளர் பட்டியலில் சேர்க்கவில்லை என்றும், தபால் ஓட்டும் போட இயலவில்லை என்றும் தெரிவித்தனர்.