தற்போதைய செய்திகள்

மதுரை சிறைவாசிகளுக்கு இசைப் பயிற்சி தொடக்கம்

மதுரை, ஏப்.16: மதுரை சிறை வளாகத்தில் சிறைக் கைதிகளுக்கு இசைப் பயிற்சி இன்று காலை தொடங்கி வைக்கப்படுகிறது. சிறை வாசிகள் சுய தொழில் பெறுவதற்கு வகை செய்யும் வகையில் பல்வேறு கைத் தொழில்கள் கற்றுக் கொடுக்க

ஜெயப்பாண்டி

மதுரை, ஏப்.16: மதுரை சிறை வளாகத்தில் சிறைக் கைதிகளுக்கு இசைப் பயிற்சி இன்று காலை தொடங்கி வைக்கப்படுகிறது.

சிறை வாசிகள் சுய தொழில் பெறுவதற்கு வகை செய்யும் வகையில் பல்வேறு கைத் தொழில்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, சிறைவாசிகளுக்கு இசைப் பயிற்சி தரப்பட்டு, அவர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் இசைக் குழு உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை மதுரையில் சிறைவாசிகளுக்கு இசைப் பயிற்சியினை முறைப்படி சிறைத்துறை அதிகாரிகள் தொடங்கிவைத்தனர். இசை மூலம் மனதில் நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்த முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT