முகப்பு
தற்போதைய செய்திகள்

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா : இன்று கொடியேற்றம்

இருக்கன்குடி, ஆக., 3 : சாத்தூர் அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இருக்கன்குடி மாரிய்ம்மன் கோயிலில் இன்று அடி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. எம்எல்ஏ ஆர்.பி. உதயகுமார் தலைமையில் கொடியேற்றத் திருவி

Updated On : 26 செப்டம்பர், 2012 at 11:04 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 11:51 PM

இருக்கன்குடி, ஆக., 3 : சாத்தூர் அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இருக்கன்குடி மாரிய்ம்மன் கோயிலில் இன்று அடி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

எம்எல்ஏ ஆர்.பி. உதயகுமார் தலைமையில் கொடியேற்றத் திருவிழா நடைபெற்றது. இதில் தென்மாவட்டப் பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது.

ஆடித் திருவிழாவை முன்னிட்டு இருக்கன்குடிக்கு பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.