முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரை அருகே அம்பேத்கர் சிலை உடைப்பு: பதற்றம்

திருப்பரங்குன்றம், ஆக.7: மதுரை அருகே அவனியா புரம் பகுதியில் நேற்று இரவு அம்பேத்கர், இமானுவல்சேகரன் சிலைகள் உடைக்கப்பட்டதை அடுத்து, அங்கே பதற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு விஷமிகள் சிலர் அம்பேத்கர

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:24 PM
பகிர்:

திருப்பரங்குன்றம், ஆக.7: மதுரை அருகே அவனியா புரம் பகுதியில் நேற்று இரவு அம்பேத்கர், இமானுவல்சேகரன் சிலைகள் உடைக்கப்பட்டதை அடுத்து, அங்கே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு விஷமிகள் சிலர் அம்பேத்கர் மற்றும் இமானுவல் சேகரன் சிலைகளை உடைத்துள்ளனர். இன்று காலையில் இதனைக் கண்ட அந்தப் பகுதியினர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.