மதுரை: பதற்றம் நிலவும் பகுதிகளில் இன்றும் போக்குவரத்து பாதிப்பு
திருப்பரங்குன்றம், ஆக.8: தலைவர்கள் சிலை உடைப்பு பிரச்னை காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்ட நிலையில், இன்றும் பதற்றம் நிலவும் பகுதிகளில், போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது. குறிப்பாக மதுரை
திருப்பரங்குன்றம், ஆக.8: தலைவர்கள் சிலை உடைப்பு பிரச்னை காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்ட நிலையில், இன்றும் பதற்றம் நிலவும் பகுதிகளில், போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது.
குறிப்பாக மதுரை விமான நிலையம் செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையம் செல்ல மாற்றுப் பாதைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.