சாத்தூர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை
சாத்தூர், ஆக., 24 : சாத்தூர் பகுதியில் இன்று காலை முதலே மேகமூட்டமாகக் காணப்பட்டது. இந்நிலையில், மதியத்தில் இருந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இருக்கன்குடி, நென்மேனி, மேட்டூப்பட்டி, ஏழாயிரம்ப
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:07 AM
சாத்தூர், ஆக., 24 : சாத்தூர் பகுதியில் இன்று காலை முதலே மேகமூட்டமாகக் காணப்பட்டது. இந்நிலையில், மதியத்தில் இருந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இருக்கன்குடி, நென்மேனி, மேட்டூப்பட்டி, ஏழாயிரம்பண்ணை, சாயில்பட்டி உள்ளிட்ட 30 கிராமங்களில் பலத்த மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஒரு வார காலமாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று பெய்துள்ள மழை ஓரளவுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement