முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் வறட்சி: அணைகளில் நீர்மட்டம் குறைவு

அம்பை, ஆக.26: நெல்லை மாவட்டத்தில் மழை சரியாகப் பெய்யாததால், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளில் நீர் மட்டம் குறைந்துள்ளது. நீர் வரத்து இன்மையால், பாபநாசம் பகுதியில் புனல் மின்சாரம் தயாராவதில்

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:38 PM
பகிர்:

அம்பை, ஆக.26: நெல்லை மாவட்டத்தில் மழை சரியாகப் பெய்யாததால், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளில் நீர் மட்டம் குறைந்துள்ளது.

நீர் வரத்து இன்மையால், பாபநாசம் பகுதியில் புனல் மின்சாரம் தயாராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய மாலை நேர நிலவரப்படி,( 25.08.2012) நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் :

பாபநாசம் அணை 40.55 அடி

சேர்வலாறு அணை 54.23 அடி

மணிமுத்தாறு அணை 46.55 அடி

கடனாநதி அணை 49.00 அடி

ராமநதி அணை 63.00 அடி

முழு கட்டுரையைப் படிக்க →