முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் : ரயில் மறியல் செய்ய முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது

சிதம்பரம், ஆக., 30 : இந்தியாவில் சிங்கள ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதைக் கண்டித்தும், அவர்களை உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற்றக் கோரியும் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் க

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:42 PM
பகிர்:

சிதம்பரம், ஆக., 30 : இந்தியாவில் சிங்கள ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதைக் கண்டித்தும், அவர்களை உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற்றக் கோரியும் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து, ரயிலை மறிக்க சிதம்பரம் ரயில் நிலையத்துக்குள் வந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 18 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments