பயிருக்கு நீர் இல்லை: விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை
வயலில் நீர் இல்லாமல் பயிர்கள் வாடுவதைக் கண்டு மனம் நொந்த விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வயலில் நீர் இல்லாமல் பயிர்கள் வாடுவதைக் கண்டு மனம் நொந்த விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திருத்துறைப்பூண்டி அருகே ஆண்டாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இன்று தனது வயலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியவர், தண்ணீர் இல்லாமல் நிலம் காய்ந்து கிடந்ததால், மனம் நொந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.