முகப்பு
தற்போதைய செய்திகள்

வத்திராயிருப்பு அருகே நர்ஸிங் மாணவியை காணவில்லை என புகார்

மாணவியைக் காணவில்லை என தந்தை போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் செய்துள்ளார்.வத்திராயிருப்பு அருகேயுள்ள மகாராஜபுரம் கிராமத்சைச் சேர்ந்தவர் க.கோட்டைமலை (43).

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:54 PM
பகிர்:

மாணவியைக் காணவில்லை என தந்தை போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் செய்துள்ளார்.வத்திராயிருப்பு அருகேயுள்ள மகாராஜபுரம் கிராமத்சைச் சேர்ந்தவர் க.கோட்டைமலை (43). இவரது மகள் அமுதா (19) ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அன்னை தெரஸா நர்ஸிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

10-ம் தேதி கல்லூரி செல்வதாகக் கூறிச் சென்ற அமுதா இதுவரை வீடு திரும்பவில்லையாம். இது குறித்து பல இடங்களில் தேடியும் காணவில்லை என்றும், இவருக்கும் சுந்தரபாண்டியம் அருகேயுள்ள செம்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவருக்கும் பழக்கம் இருப்பதாயும், தனது மகளை கண்டுபிடித்துத் தருமாறும் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் கோட்டைமலை புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அமுதா மற்றும் தினேஷ்குமாரை தேடி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →