முகப்பு
தற்போதைய செய்திகள்

காரைக்கால் பெருமாள்: முத்து கிரீடம், அடுக்கு பதக்கங்களில்!

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து 5-ம் நாளான செவ்வாய்க்கிழமை,

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:57 PM
பகிர்:

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து 5-ம் நாளான செவ்வாய்க்கிழமை, முத்து கிரீடம், அடுக்கு பதக்கங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள். சுவாமி புறப்பாடு முன் திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான் பாசுரங்களை கேட்டருளினார்.

முழு கட்டுரையைப் படிக்க →