சேலம் அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து : 3 பேர் பலி
சேலம் அருகே பட்டாசு குடோனில் இன்று மதியம் நேரிட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாயினர்.
தற்போதைய செய்திகள்சேலம் அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து : 3 பேர் பலி
சேலம் அருகே பட்டாசு குடோனில் இன்று மதியம் நேரிட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாயினர்.
சேலம் அருகே பட்டாசு குடோனில் இன்று மதியம் நேரிட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாயினர்.
சேலம் மாவட்டம் மெச்சேரி அருகே செங்காட்டூர் என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோன் ஒன்று இருந்தது. இதில் இன்று மதியம் திடீரென தீ விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் பலியான 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன...