ஈரோடு ஜவுளி ஆலைகள் சார்பில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்
மத்திய மின் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் கோரி ஈரோடு துணி வணிகர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
மத்திய மின் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் கோரி ஈரோடு துணி வணிகர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
சுமார் 100 வியாபாரிகள் இன்று கருப்புக் கொடி ஏந்தி பேரணியாகச் சென்றனர். ஈரோடு மத்திய அஞ்சல் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இன்றைய தினத்தில் இருந்து 3 நாட்களுக்கு ஜவுளி ஆலைகள் முன்பு கருப்புக் கொடி ஏற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.