முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவாரூரில் பிரதமரின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம்

காவிரியில் தண்ணீர் பெற்றுக் கொடுக்காததைக் கண்டித்து பிரதமரின் உருவப் பொம்மை எரிப்பு போராட்டம் திருவாரூரில் இன்று நடைபெற்று வருகிறது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

திருவாரூரில் பிரதமரின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம்

காவிரியில் தண்ணீர் பெற்றுக் கொடுக்காததைக் கண்டித்து பிரதமரின் உருவப் பொம்மை எரிப்பு போராட்டம் திருவாரூரில் இன்று நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட 10 இடங்களில் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கண்ட விவசாயிகள் பிரதமருக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →