முகப்பு
தற்போதைய செய்திகள்

காஞ்சிபுரம் அருகே பஸ்-கார் மோதல்: 2 பேர் பலி

காஞ்சிபுரம், பிப்.11: காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டை என்னும் இடத்தில் வேலூரில் இருந்து சென்னைக்குச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதி

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:10 PM
பகிர்:

காஞ்சிபுரம், பிப்.11: காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டை என்னும் இடத்தில் வேலூரில் இருந்து சென்னைக்குச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், காரில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதனால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →