தற்போதைய செய்திகள்

வைத்தியநாத ஐயர் ஆலயப் பிரவேசம் செய்த 74ம் ஆண்டு நிறைவு விழா

மதுரை, ஜூலை 9: மதுரையில் தியாகி வைத்தியநாத ஐயர் ஹரிஜன மக்களை அழைத்துக் கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்து ஆலயப் பிரவேச போராட்டம் நடத்தியதன் 74ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதில

ஜெயப்பாண்டி

மதுரை, ஜூலை 9: மதுரையில் தியாகி வைத்தியநாத ஐயர் ஹரிஜன மக்களை அழைத்துக் கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்து ஆலயப் பிரவேச போராட்டம் நடத்தியதன் 74ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

இதில், மதுரை ஹரிஜன சேவா சங்க குழந்தைகளுடன் குமரி அனந்தன், வைத்தியநாத ஐயரின் பேத்தி மைதிலி சங்கரன், லட்சுமி காந்தன் பாரதி உள்ளிட்டோர் கோவிலுக்குச் சென்று, இந்த நிகழ்வை நினைவு கூர்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT