சேலத்தில் மத்திய அமைச்சர் நாராயணசாமி உருவ பொம்மை எரிப்பு
சேலம், ஜூலை 10 : சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவகம் எதிரே அகில இந்திய இளைஞர்கள் பெருமன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மத்திய அமைச்சர் நாராயணசாமியின் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிங்கள
தற்போதைய செய்திகள்சேலத்தில் மத்திய அமைச்சர் நாராயணசாமி உருவ பொம்மை எரிப்பு
சேலம், ஜூலை 10 : சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவகம் எதிரே அகில இந்திய இளைஞர்கள் பெருமன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மத்திய அமைச்சர் நாராயணசாமியின் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிங்கள
சேலம், ஜூலை 10 : சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவகம் எதிரே அகில இந்திய இளைஞர்கள் பெருமன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மத்திய அமைச்சர் நாராயணசாமியின் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிங்கள வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று மட்டுமே தமிழர்கள் கூற முடியும். இந்தியாவில் வேறு எங்கு வேண்டுமானாலும் சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளிக்கலாம். அந்த முடிவை பாதுகாப்பு அமைச்சகம்தான் எடுக்க வேண்டும் என்று கூறிய நாராயணசாமியின் உருவ பொம்மையை எரித்தும், இந்தியாவில் வேறு எங்கும் சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.