முகப்பு
தற்போதைய செய்திகள்

மக்கள் நலப் பணியாளர்கள் தில்லியில் உண்ணாவிரதம் இருக்க திட்டம்

அரியலூர், ஜூலை 26: மக்கள் நலப் பணியாளர்கள் பிரச்னையில் நடவடிக்கை எடுக்காத அரசைக் கண்டித்தும், பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி நியமனம் செய்யக் கோரியும் தில்லியில் உண்ணா

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

அரியலூர், ஜூலை 26: மக்கள் நலப் பணியாளர்கள் பிரச்னையில் நடவடிக்கை எடுக்காத அரசைக் கண்டித்தும், பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி நியமனம் செய்யக் கோரியும் தில்லியில் உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து இன்று அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத் தலைவர் மதிவாணன், வரும் ஆகஸ்டு 10ம் தேதி தில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →