சேலம் ரௌடி கொலை வழக்கு: நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை
சேலம், ஜூன் 22 : சேலம் மாவட்டம் இடங்கண சாலை என்ற இடத்தில் 2010ல் சித்தன் என்ற ரௌடி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு விசாரணை சேலம் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசா
தற்போதைய செய்திகள்சேலம் ரௌடி கொலை வழக்கு: நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை
சேலம், ஜூன் 22 : சேலம் மாவட்டம் இடங்கண சாலை என்ற இடத்தில் 2010ல் சித்தன் என்ற ரௌடி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு விசாரணை சேலம் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசா
சேலம், ஜூன் 22 : சேலம் மாவட்டம் இடங்கண சாலை என்ற இடத்தில் 2010ல் சித்தன் என்ற ரௌடி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு விசாரணை சேலம் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சநதிரசேகரன் இன்று தீர்ப்பளித்தார். இதில், குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ், ஜகன்னநாதன், மோகன், மணிகண்டன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.