ஊராட்சி மன்றத் தலைவர் கொலைவழக்கு: 2 பேர் சரண்
சாத்தூர், மே.15: ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கே.புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ் நேற்று மர்மகும்பலால் படுகொலை செய்ப்பட்டார். இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் தேடிவந்த நிலையில் கோபால், கர
Updated On : 2 ஜனவரி, 2024 at 10:52 PM
சாத்தூர், மே.15: ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கே.புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ் நேற்று மர்மகும்பலால் படுகொலை செய்ப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் தேடிவந்த நிலையில் கோபால், கருப்பசாமி என்ற இருவர் சுரேஷ் கொலை வழக்கில் சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி சுபத்ரா உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.